என் உயிரில் கலந்த உறவே....................!
நினைவுகள் கூட நிஜங்களாகும்
நீ என் அருகில் இருந்தால்.................!
கனவுகள் கூட கவிதைகளாகும்
கண்ணே உன் பார்வை பட்டால்................!
நொடிகள் கூட பொழுதுகளாகும்
நீ என்னை நீங்கி சென்றால்...............!
தொலைவுகள் கூட நெருக்கம் ஆகும்,
உன் நினைவில் மட்டும் நான் இருந்தால்..............!
செலவுகள் கூட வரவுகள் ஆகும்,
அது உனக்கான செலவுகளாக இருந்தால்.............!
அன்பே உனக்காக எதையும் இழப்பேன்.............!
ஆனால் நான் என்னை இழந்தாலும்.....!
ஒரு போதும் உன்னை இழக்க மாட்டேன்..........!
நம் இருமனம் சேர்ந்த ஒருவழிப் பாதையில்..................!!!!



0 comments:
Post a Comment