எழுதியும் அனுப்பபடாத 

தபால்…
விடிந்தும் அணைக்கபடாத 
விளக்கு…

மாலை ஆகியும் மறந்து போன 
மதிய உணவு…

இரவில் மறந்து போன 
பகல் நினைவுகள்…
நண்பன் ஞாபகபடுத்திய 
பிறந்த நாள்…

இப்படி எல்லாமே மறந்து போக உன் அழகான பெயர் மட்டும் 
இன்னும் ஒளித்து கொண்டு இருக்கிறது 
மறந்து போக மறுத்துக்கொண்டு.......
"உன் பெயர்"


உன்னவனாய் உனக்காக மட்டும்...





காலம்  முழுதும் 

சேர்ந்திருப்பேன்,

உன் நிழலாக...



நீ இமை மூடும் வரை 

காத்திருப்பேன்,
உன் கண்களாக...

நீ சுவாசிக்கும் காற்றில் 

கலந்திருப்பேன்,

ஒரு அணுவாக...


நீ உறங்கினாலும் 

விழித்திருப்பேன்,
உன் கனவாக...

நீ என்னை நேசிக்கும் வரை 

நின்றிருப்பேன்,

உன் இதயமாக...


உன் வாசத்துடன்
இணைந்திருப்பேன் 
ஒரு  மலராக...

நீ என்னை வெறுத்தாலும்  
வாழ்ந்திருப்பேன்,
ஒரு பிண ’மாய்  கல்லறையில்!!!

என்றும் உன்னவனாய் உனக்காக மட்டும்...


பிரிந்து செல்லவும் தெரியும் .........



உன்னை நினைக்க தெரிந்த 
"இதயத்துக்கு "
பிரிந்து செல்லவும் தெரியும் 
உன்னை விட்டு அல்ல 
இந்த உலகத்தை விட்டு 
இப்படிக்கு 
என்றும் உன்னவன் .....
Shaan Clarkey 

Love-u Love-u Oh My Love-u



Some Broken Heart, May Never Mend,
Some Memories May Never End,
Some Wet Tears May Never Dry,
But My Love For You Will Never Die…