உண்மையான
அன்புக்கு மட்டுமே
அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துளிகள் தெரியும்
நீ
மழையில் நனைந்து கொண்டே
மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட ................
இந்த உலகில் ரசித்து மகிழ, எத்தனையோ இருந்தாலும்... அனைத்தையும் மறந்து ரசித்தேன் உன் நினைவுகளை மட்டும்... மரணமில்லா உன் நினைவுகள் இன்னும் ஓர் உயிர் அல்லவா எனக்கு..... |