இன்னும் ஓர் உயிர் .........



இந்த உலகில் ரசித்து மகிழ,
எத்தனையோ இருந்தாலும்...

அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன் நினைவுகளை மட்டும்...

மரணமில்லா உன் நினைவுகள்
இன்னும் ஓர் உயிர் அல்லவா எனக்கு.....












0 comments:

Post a Comment